Monday, August 9, 2010

அடேங்கப்பா இவ்வளவு வேலைகளா....

சமீப காலமாக எனது அப்பா, அம்மா மற்றும் அத்தையை வழி அனுப்புவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிப்பது வாடிக்கையாக இருந்தது. இதனால் மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்தேன். ரயிலில் உள்ள கூபேயில் வழக்கம் போல பாண் பராக் மற்றும் வெத்தலையை மென்று, தின்று உமிழ்ந்து இருந்தனர். அதோடு இல்லாமல் ஒரு விளம்பரம் ஒன்றையும் பார்த்தேன்.

நீங்கள் 10th அல்லது 12th படித்தவர்களா 

FULL TIME - Rs 24,000/ p.m
PART TIME - Rs 12,000/ p.m
WEEKENDS - Rs 4,000/ p.m

NO MARKETING / SALES EXECUTIVE JOB

AN INTERNATIONAL COMPANY. ISO 9001 CERTIFIED.

CONTACT: +91 XXXXX-XXXXX / +91 XXXXX-XXXXX

இது தான் அந்த விளம்பரம். இது போல் ரயில் உள்ள அணைத்து குபேயிலும் இது போல் விளம்பரங்கள், தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண் மட்டுமே மாறி இருந்தது. 
ஒரு நிமிடம் திகைத்தேன், இவ்வளவு தேவைகள் இருந்தும் Rs.6000/ p.m வேலைக்காக எனது நண்பர் கம்பெனிக்கு வந்திருந்த விண்ணபன்களோ 1500. 

1 comment:

  1. என்னப்பா... இவ்வளவு வேலைகளான்னு வாய்பிளந்துட்டே நின்னுட்டியா... அப்புறம் பதிவுகளே காணோம்?

    ReplyDelete