Wednesday, October 20, 2010

மாடர்ன் நங்கைகள்

என் மனைவியின் அலுவலகத்தில் இரண்டு திருமணமான பெண்கள் நடுவில் நடந்த உரையாடல் தங்கள் பார்வைக்கு...

பெண் 1: நீங்கள் மஞ்சள் கயத்தில் இருந்து தாலியை தங்க சங்கிலியில் கோர்கவில்லையா?
பெண் 2: தங்க சங்கிலியை அணிந்து இருந்தால் புடவைக்கு ஏற்ப மற்ற நகைகளை அணியும் போது நல்ல இருக்காது.  மஞ்சள் கயிறாக இருந்தால் ப்ளௌஸ்-ல பின் பண்ணிக்கலாம், வெளிய தெரியாது.
பெண் 1: இந்த தொந்தரவுக்கு தான் நான் அதை கழற்றியே வச்சு இருக்கேன்.

Tuesday, October 19, 2010

ஆமாம் இது எங்க அப்பன் வீட்டு ரோடு தான்

பைக்கின் பின்புறம் உள்ள மக்கார்டில் நிறைய வாசகங்களை பார்திருக்கிறேன், சில உங்கள் பார்வைக்கு 
"This is my dad's gift",
This is my mom's gift",
"Catch me if you can"
ஆனால் இன்று பார்த்தது சற்றும் எதிர்பாராத ஒன்று

"YES THIS IS MY DAD'S ROAD"