நண்பர்களே...
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலை பதிவிற்கு பிரவேசம் செய்கிறேன்.
வலை உலகின் நண்பர்களே உங்களது கருத்துகள் மற்றும் எண்ணங்கள் என்னை வழி நடத்தி செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
நான் இந்த வலையை பதிவு செய்யும் போது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது "Word Verifcation". அதில் கொடுக்கப்பட்டு இருந்த எழுத்துக்கள் உங்கள் பார்வைக்கு

No comments:
Post a Comment