என் மனைவியின் அலுவலகத்தில் இரண்டு திருமணமான பெண்கள் நடுவில் நடந்த உரையாடல் தங்கள் பார்வைக்கு...
பெண் 1: நீங்கள் மஞ்சள் கயத்தில் இருந்து தாலியை தங்க சங்கிலியில் கோர்கவில்லையா?
பெண் 2: தங்க சங்கிலியை அணிந்து இருந்தால் புடவைக்கு ஏற்ப மற்ற நகைகளை அணியும் போது நல்ல இருக்காது. மஞ்சள் கயிறாக இருந்தால் ப்ளௌஸ்-ல பின் பண்ணிக்கலாம், வெளிய தெரியாது.
பெண் 1: இந்த தொந்தரவுக்கு தான் நான் அதை கழற்றியே வச்சு இருக்கேன்.
தீவிர TR ரசிகரான நீ "மாடர்ன் மங்கைகள்"-னு ஏன் தலைப்பு வைக்கலை?
ReplyDeleteதம்பி... மெட்டி ஆண்கள் போட வேண்டியது... எப்படி பெண்களுக்கென்று அதனைத் திணித்தார்கள்? இதிலெல்லாம் சூது இருக்கு...
ReplyDeleteகயிறு கண்டுபிடிக்கும் முன்னாடி கல்யாணம் நடந்துச்சா நடக்கலையா? அப்போ ஒருவன் ஒருத்தி நியதி எப்படி இருந்திருக்கும்? மனசில இருக்கு தம்பி கற்பு ;)